1620
சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தனிமைபடுத்தப்பட்ட நபர்கள் விதிகளை மீறியதற்காக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ...